ஃபெய்ன்மன் விரிவுரைகள்/அறிவியலின் நிச்சயமின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Richard Feynman - Fermilab.jpg|350px|thumbnail|ஃபெர்மீ ஆய்வகத்தில் ரிச்சர்ட் ஃபெய்ன்மன்]]
 
==அறிவியலின் தாக்கமும், தொழில் புரட்சியும்==
 
'''அ'''றிவியலின் தாக்கம் மற்ற துறைகளில் மனிதனின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதுபற்றி நேரடியாக பேச விரும்புகிறேன். இது திரு . ஜான் டேன்ஸ் பிரத்யேகமாக விவாதிக்க விரும்பியது. இந்த விரிவுரையின் முதலாவது பகுதியில் அறிவியலின் இயல்பு- குறிப்பாக அறிவியலில் என்றும் உள்ள " சந்தேகம் " மற்றும் "நிலையற்ற தன்மை "- பற்றி பிரத்யேகமாக விவாதிக்க உள்ளேன். அடுத்ததாக அரசியல் சார்ந்த , குறிப்பாக தேச விரோதிகள் சம்மந்தப்பட்ட கேள்விகளின் மேலும் மற்றும் மதம் சார்ந்த கேள்விகளின் மேலும் விஞ்ஞானபூர்வமான பார்வையின் தாக்கம் பற்றி விவாதிக்க உள்ளேன். மூன்றன்வது விரிவுரையில் எனது பார்வையில் சமூகம் எப்படி தெரிகிறது ? -அறிவியல் பார்வை கொண்ட மனிதனுக்கு என்று என்னால் சொல்ல முடியும் ஆனால் "எனக்கு" என்றளவில் மட்டுமே -மற்றும் எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னென்ன சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என்பதைப்பற்றியும் விவாதிக்க விரும்புகிறேன்.
 
வரிசை 26:
<!-- What is science? The word is usually used to mean one of three things, or a mixture of them. I do not think we need to be precise-it is not always good idea to be too precise. Science means, sometimes, a special method of finding things out. Sometimes it means the body of knowledge arising from the things found out. It may also mean the new things you can do when you found something out, or the actual doing of new things. This last field is usually called technology-but if you look at the science section in "TIME" magazine you will find it covers about 50 percent what new things are found out and about 50 percent what new things can be and are being done. And so the popular definition of science is partly technology,too.-->
 
==அறிவியல் என்றால் என்ன?==
==அறிவியல் என்றால் என்ன?== இந்த வார்த்தை பொதுவாக பின்வரும் மூன்று விசயங்களில் எதேனும் ஒன்றையே கூறுகிறது அல்லது இவைகள் அனைத்தையுமே ஒன்றாக கூறுகிறது எனலாம். எனது இந்த விளக்கம் துள்ளியமாக இருக்கப்பொவதில்லை- நமது வரயறைகள் துல்லியமாக இருக்கவேன்டும் என்றோ நாம் மிகக் துல்லியமாக ஒரு விசயத்தைக் கூற வேண்டுமென்றோ ஒரு போதும் நான் எண்ணுவதில்லை. அறிவியல் என்பது, சில நேரங்களில், புதிய விசயங்கலை கண்டுபிடிப்பதில் உள்ள ஒரு சிறப்பு உத்தியை குறிக்கிறது. சில நேரங்களில் அது நமக்கு முன்பே தெரிந்த விசயங்களில் இருந்து புதியதாக எழும் அறிவைக் குறிக்கிறது. மேலும் சில நேரங்களில் நாம் உருவாக்கிய புதிய சிந்தனைகளால் நமக்கு கிட்டப்பொகும் திறன்களையும் திறமைகளையும் குறிக்கிறது. இதையே தொழில் நுட்பம் என்கிறோம் -" டைம் "பத்திரிக்கையின் அறிவியல் பகுதியைக் காண நேரிட்டால் அதன் 50 விழுக்காட்டிற்கு மேலாக புதிதாக கன்டுபிடிக்கப்பட்டிருக்கும் விசயங்களை பற்றியும் மீதி 50 விழுக்காடு புதிதாய் கிடைத்துள்ள திறன்களால் நிகல்காலத்தில் என்ன விசயங்களைச் செய்து வருகிறோம் மற்றும் வருங்காலத்தில் நாம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றியும் விவாதிப்பதை அறிய முடியும். ஆகையால் பரவலான வரையறையில் அறிவியலும் தொழில் நுட்பமும் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன எனலாம்.
 
<!--I want to discuss these three aspects of science in reverse order. I will begin with the new things you can do- that is with technology. The most obvious characteristic of science is its application,the fact that as consequence of science one has a power to do things. and the effect this power has had need hardly be mentioned. The whole industrial revolution would almost have been impossible without the development of science. The possibilities today of producing quantities of food adequate for such a large population, of controlling sickness- the very fact that there can be free men without the necessity of slavery for full production are very likely the result of the development of scientific means of production. -->