ஃபெய்ன்மன் விரிவுரைகள்/அறிவியலின் நிச்சயமின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
<!--Now this power to do things carries with it no instructions on how to use it, whether to use it for good or for evil. The product of this power is either good or evil depending on how it is used. We like improved production, but we have problems with automation. We are happy with the development of medicine, and then we worry about the number of births and the fact that no one dies from the diseases we have eliminated. Or else, with the same knowledge of bacteria, we have hidden laboratories in which men are working as hard as they can to develop bacteria for which no one else will be able to find a cure. We are happy with the development of air transportation and are impressed by the great airplanes, but we are aware also of the severe horrors of air war. We are pleased by the ability to communicate between nations, and then we worry about the fact that we can be snooped upon so easily. We are excited by the fact that space can now be entered; well, we will undoubtedly have a difficulty there too. The most famous of all these imbalances is the development of nuclear energy and its obvious problems. -->
 
அறிவியலின் சக்தி கொண்டு உருவாக்க வல்ல திறமையை நன்மைக்கு பயன்படுத்துவதா அல்லது தீமைக்கு பயன் படுத்துவதா என்ற கேள்விக்கு விடை எது இல்லாமல் அறிவியலின் சக்தி பயணித்துக் கொண்டு இருக்கிறது.அறிவியலின் உருப்பெருகத்தை எவ்வாறு நாம் பயன் படுத்துகிறோமோ அதைப் பொறுத்தே நமையாநன்மையா தீமையா என்பதை கூற இயலும். உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் அக்கறை கொண்டு இருக்கும் அதே சமயத்தில் தானியங்கி முறைமையை வெறுக்கிறோம். மருத்துவத் துறையில் முழுமை பெறுவதை மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம், மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக பல உயிர்களை இறப்பிலிருந்து கப்பறகாப்பாற்ற முடியும், மேலும் எவ்வித நோய்களின் மூலம் இறப்பதையும் காப்பாற்றதடுக்க முடியும். அல்லது அதே அறிவைக் கொண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ள சோதனைக்கூடங்களில் பாக்டீரியாக்களை உருவாக்குகின்றனர் இந்த பாக்டீரியாக்களுக்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் அனைத்தையுமே எதிர்த்து வளரும் தன்மை படைத்தவையாகவும் இருக்கின்றன இத்தகைய கண்டுபிடிப்புகளை எதிர்க்கிறோம். விமான போக்குவரத்துச் சேவையை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதே சமயத்தில் போர்களுக்கான விமானங்களை எதிர்க்கிறோம். இரு நாடுகளுக்கான பேச்சு வார்த்தையை வரவேற்கும் அதே சமயத்தில் மூன்றாம் தர நாடுகள் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன் என அத்து மீறி நுழைவதை தடுக்கிறோம். மேலும் விண்வெளியில் மனித அறிவைக் கொண்டு பயணிப்பதை பாராட்டும் அதே பட்சத்தில் அங்கு இருக்கும் சிரமத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மேற்கண்டமேற்கண்டவைகள் சமநிலையற்றமற்றும் அணுத் துறையில் ஏற்படும் சமநிலையற்ற வளர்ச்சியிலும் குறிப்பிடத் தகுந்த பிரச்சனைகள் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 
<!--Is science of any value? -->