ஃபெய்ன்மன் விரிவுரைகள்/அறிவியலின் நிச்சயமின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
 
<!-- What is science? The word is usually used to mean one of three things, or a mixture of them. I do not think we need to be precise-it is not always good idea to be too precise. Science means, sometimes, a special method of finding things out. Sometimes it means the body of knowledge arising from the things found out. It may also mean the new things you can do when you found something out, or the actual doing of new things. This last field is usually called technology-but if you look at the science section in "TIME" magazine you will find it covers about 50 percent what new things are found out and about 50 percent what new things can be and are being done. And so the popular definition of science is partly technology,too.-->
 
அறிவியல் என்றால் என்ன? இந்த வார்த்தை பொதுவாக அறிவியல் பற்றிய சிந்தனைகள், அறிவு நோக்கிய மனப்பாங்கு, அறிவியலின் முன்னேற்றம் ஆகிய மூன்று விசங்களில் எதேனும் ஒன்றையே கூறுகிறது அல்லது இவைகள் அனைத்தையுமே ஒன்றாக கூறுகிறது எனலாம். நமது கோட்பாடுகள் துல்லியமாக இருக்கின்றன என்றோ நாம் மிகக் துல்லியமாக ஒரு விசயத்தைக் கூற வேண்டுமென்றோ ஒரு போதும் நான் எண்ணவில்லை. அறிவியல் என்பது, சில நேரங்களில், பொருட்களை கண்டுபிடிப்பதில் உள்ள ஒரு சிறப்பு முறையை குறிக்கிறது. சில நேரங்களில் அது நமக்கு வெளியே கிடைத்த பொருட்களை குறித்து எழும் அறிவைக் குறிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் நாமக்குக் கிடைத்த பொருள்களை வைத்துக் கொண்டு நாம் உருவாக்கும் திறமை என்றும் கூறலாம். இதையே தொழில் நுட்பம் என்கிறோம் - டைம் பத்திரிக்கையின் அறிவியல் பகுதியைக் காண நேரிட்டால் அதன் 50 விழுக்காட்டிற்கு மேலாக புதிய பொருள்களைப் பற்றியும் மீதி 50 விழுக்காடு உள்ள பொருள்கள் என்ன செய்கின்றன என்பதையும் விவாதிப்பதை அறிய முடியும். மற்றும் அறிவியலின் மற்றுமொரு பிரசித்தி பெற்ற வரையறை என்னவென்றால் அறிவியல் என்பது பகுதி அளவு தொழிற்னுட்பமும் கூட என்பது ஆகும்.