ஃபெய்ன்மன் விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
=<center>'''அவையெல்லாம் என்ன ?...அறிவியலும் அதன் பிதற்றொலியும்''' =
 
==<center>'''' முதல் விரிவுரை:அறிவியலின் நிச்சயமின்மை(The Uncertainity of Science) ''''==
 
[[படிமம்:Richard Feynman - Fermilab.jpg|350px]]
 
ஃபெர்மீ ஆய்வகத்தில் ஃபெய்ன்மன்
 
'''அ'''றிவியலின் தாக்கம் மற்ற துறைகளில் மனிதனின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதுபற்றி நேரடியாக பேச விரும்புகிறேன். இது திரு . ஜான் டேன்ஸ் பிரத்யேகமாக விவாதிக்க விரும்பியது. இந்த விரிவுரையின் முதலாவது பகுதியில் அறிவியலின் இயல்பு- குறிப்பாக அறிவியலில் என்றும் உள்ள " சந்தேகம் " மற்றும் "நிலையற்ற தன்மை "- பற்றி பிரத்யேகமாக விவாதிக்க உள்ளேன். அடுத்ததாக அரசியல் சார்ந்த , குறிப்பாக தேச விரோதிகள் சம்மந்தப்பட்ட கேள்விகளின் மேலும் மற்றும் மதம் சார்ந்த கேள்விகளின் மேலும் விஞ்ஞானபூர்வமான பார்வையின் தாக்கம் பற்றி விவாதிக்க உள்ளேன். மூன்றன்வது விரிவுரையில் எனது பார்வையில் சமூகம் எப்படி தெரிகிறது ? -அறிவியல் பார்வை கொண்ட மனிதனுக்கு என்று என்னால் சொல்ல முடியும் ஆனால் "எனக்கு" என்றளவில் மட்டுமே -மற்றும் எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னென்ன சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என்பதைப்பற்றியும் விவாதிக்க விரும்புகிறேன்.
 
சரி, மதங்களை பற்றியும் அரசியல் பற்றியும் எனக்கு என்ன தெறியும்?. அன்மையில் இங்கிருக்கும் எனது சில இயர்பியல் துறை நன்பர்களும் இதே போன்று ஒரு கருத்தை கேளியாக தெறிவித்தார்கள் " அட ! உங்களுக்கு இந்த விசயங்களில் எல்லாம் கூட ஆர்வம் இருக்கிறது என்று எங்களுக்கு இப்போது தான் தெறியும், கன்டிப்பாக உங்கள் விரிவுறையில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று கேட்க வருவோம்." என்றார்கள். அவர்கள் உன்மையில் சொல்ல வருவது, "இவ்விசயங்களில் எல்லாம் ஆர்வம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், விரிவுறை என்றெல்லாம் ஆரம்பித்தீர்கள் என்றால் அது நகைச்சுவயில் தான் போய் முடியும்," என்பதே.
<!-- What do i know of religion and politics? several friends in the physics departments here and in other places laughed and said,"I'd like to come and hear what you have to say. I never knew you were interested very much in those things." They mean, of course, I am interested, but I would not dare to talk about them. -->
 
<!--In talking about the impact of ideas in one field on ideas in another field, one is always apt to make a fool of oneself. In these days of specialization there are too few people who have such a deep understanding of two departments of our knowledge that they do not make fools of themselves in one or the other.-->
 
<!--The ideas I wish to describe are old ideas. There is practically nothing that I am going to say tonight that could not easily have been said by philosophers of the
seventeenth century. Why repeat all this? Because there are new generations born everyday. Because there are great ideas developed in the history of man, and these ideas do
not last unless they are passed purposely and clearly from generation to generation. -->
 
<!--Many old ideas have become such common knowledge that it is not necessary to talk about or explain them again. But the ideas associated with the problems of the
development of science, as far as I can see by looking around me, are not of the kind that everyone appreciates. It is true that a large number of people do appreciate
them, and in a university particularly most people appreciate them, and you may be the wrong audience for me. -->
 
<!--Now in this difficult business of talking about the impact of ideas of one field on those of another, I shall start at the end that I know. I do know about science.
I know its ideas and its methods, its attitudes toward knowledge, the sources of its progress, its mental discipline. And therefore, in this first lecture, I shall talk
about the science that I know, and shall leave the more ridiculous of my statements to the next two lectures, at which, I assume, the general law is that the auduences
will be smaller.-->
"https://ta.wikibooks.org/wiki/ஃபெய்ன்மன்_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது