ஃபெய்ன்மன் விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
'''தார்மீகக் கலாச்சரத்தின் நிச்சயமின்மை'''(''The Uncertainty of Values'')என்ற தலைப்பிலான அவரது இறன்டாம் விரிவுரை தார்மீக சிந்தனையின் மதம் சார்ந்த வரலாற்றை பற்றியும்
பாரம்பரிய மதங்களில் இருக்கும் வீன் கட்டுக்கதைகளில் இருந்து உன்னதமான தார்மீக சிந்தனைகளை மீட்டெடுக்கும் ஒரு திறனை அறிவியல் இக்கால மக்களுக்கு எப்படி வழங்கி இருக்கிறது என்பது பற்றியும் பேசுகிறார். அறிவியல் எந்த ஒரு தார்மீக ஒழுங்குமுறையயும் புகுத்துவது இல்லை ஆனால் தார்மீக ரீதியில் ஒரு இக்கட்டான நிலைமையில் நாம் ஒரு சரியான முடிவை தேர்ந்தெடுக்க அது உதவுகிறது என்று இவ்விரிவுரறையில் அவர் கருதுகிறார். probes the religious history of morality and how people can now accept the good aspects of religious values while rejecting the mythological elements of traditional religions. In fact, people can have better values by not forcing their actions into any particular religious vacuum. In this section, Feynman shows that science doesn't provide a value system, but science can provide a starting point which will be beneficial when we are faced with difficult choices to make since it can more accurately determine the situation involved.
 
மூன்றாவதாக '''அறிவியல் சிந்தனையற்ற நம் காலம்'''(''This Unscientific Age''),எனும் வ்ரிவுறையில் டாக்.கார்ல் சேகன் மற்றும் திரு மைக்கல் செர்மர் போன்ற சிந்தனையாளர்கள்
எதிர்கொன்ட சமூகச் சிக்கல்களான போலி அறிவியல் நடைமுறைகள் மற்றும் சிந்தனைகளை பற்றி விமர்சிக்கிறார். கடைசி வ்ரிவுறை என்பதால் ஒழுங்கமைக்கப்பட்ட வாக்கியங்களை அவர் பயன்படுத்தவில்லை என்றாலும்,சரளமான மொழியில் அமைந்திருக்கும் இந்தக்கடைசி விரிவுறை படிப்பவர்கலை காலத்தில் பின்னோக்கி கொன்டு சென்று ஏதொ அவர்கள் நேரடியாக அந்த விரிவுறை அரையில் அமர்ந்தைருந்தது போல் ஒரு உணர்வை தருகிறது. covers some of the same ground explored later by Carl Sagan and Michael Shermer. Since Feynman is lecturing, rather than writing a book, his thoughts aren't nearly as concise or well-organized as the above two authors. However, the colloquial style is entertaining, easily accessible, and allows the reader to imagine that they have gone back in time to actually experience the lectures first hand.
 
==<center>'''அவையெல்லாம் என்ன ?''' ==
"https://ta.wikibooks.org/wiki/ஃபெய்ன்மன்_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது