ஃபெய்ன்மன் விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
The final chapter, This Unscientific Age, covers some of the same ground explored later by Carl Sagan and Michael Shermer. Since Feynman is lecturing, rather than writing a book, his thoughts aren't nearly as concise or well-organized as the above two authors. However, the colloquial style is entertaining, easily accessible, and allows the reader to imagine that they have gone back in time to actually experience the lectures first hand.
== <center>'''அவையெல்லாம் என்ன ?''' == <right [http://www.fnal.gov/pub/news/feynman.jpg] >
 
<gallery>
== '''அவையெல்லாம் என்ன ?''' == <right [http://www.fnal.gov/pub/news/feynman.jpg] >
படிமம்:Richard Feynman - Fermilab.jpg|ஃபெர்மீ ஆய்வகத்தில் திரு ஃபெய்ன்மன்
</gallery>
அறிவியலின் தாக்கம் மற்ற துறைகளில் மனிதனின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதுபற்றி நேரடியாக பேச விரும்புகிறேன். இது திரு . ஜான் டேன்ஸ் பிரத்யேகமாக விவாதிக்க விரும்பியது. இந்த விரிவுரையின் முதலாவது பகுதியில் அறிவியலின் இயல்பு- குறிப்பாக அறிவியலில் என்றும் உள்ள " சந்தேகம் " மற்றும் "நிலையற்ற தன்மை "- பற்றி பிரத்யேகமாக விவாதிக்க உள்ளேன். அடுத்ததாக அரசியல் சார்ந்த , குறிப்பாக தேச விரோதிகள் சம்மந்தப்பட்ட கேள்விகளின் மேலும் மற்றும் மதம் சார்ந்த கேள்விகளின் மேலும் விஞ்ஞானபூர்வமான பார்வையின் தாக்கம் பற்றி விவாதிக்க உள்ளேன். மூன்றன்வது விரிவுரையில் எனது பார்வையில் சமூகம் எப்படி தெரிகிறது ? -அறிவியல் பார்வை கொண்ட மனிதனுக்கு என்று என்னால் சொல்ல முடியும் ஆனால் "எனக்கு" என்றளவில் மட்டுமே -மற்றும் எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னென்ன சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என்பதைப்பற்றியும் விவாதிக்க விரும்புகிறேன்.
"https://ta.wikibooks.org/wiki/ஃபெய்ன்மன்_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது