விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
[http://www.facebook.com/tawmc போட்டிக்கான ஃபேஸ்புக் தளம்] - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள -
[[File:Facebook icon.svg|22px|alt=Share with Facebook|link=http://www.facebook.com/sharer.php?u=http://www.facebook.com/tawmc]]</span>
 
 
== தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் ==
தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:
* அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
* வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.
* வியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
* வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.
 
மேலும் தகவல்களுக்கு: [[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி|தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி]]
 
தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.
 
மேலதிக தகவல்களுக்கு:[[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)|தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)]]
 
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 19:55, 1 ஜனவரி 2012 (UTC)
 
 
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது