"விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,037 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
[[பகுப்பு:விக்கிநூல்கள்]]
 
 
 
== ஊடகப் போட்டி துவக்கம்==
[[File:TWMC Logo.png|right|250px]]
தமிழ் விக்கி ஊடகப் போட்டி, இன்று (நவம்பர் 15) முதல் துவங்குகிறது. போட்டிக்கான வலைவாசல் - [[:w:வலைவாசல்:ஊடகப் போட்டி]]. அனைவரும் பங்கு கொண்டு தங்கள் ஆக்கிய ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றும்படி வேண்டுகிறேன். மேலும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினாரிடம் இது பற்றிக் கூறி பரப்புரை உதவி புரியவும் வேண்டுகிறேன். உங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் போன்றவற்றில் இது குறித்து செய்தி இட்டு உதவுங்கள். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை இங்கு -
[[:w:படிமம்:OnePageContestGuideUpdated.jpg]] - உள்ளது. இதனை பயன்படுத்தி பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.
 
[http://www.facebook.com/tawmc போட்டிக்கான ஃபேஸ்புக் தளம்] - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள -
[[File:Facebook icon.svg|22px|alt=Share with Facebook|link=http://www.facebook.com/sharer.php?u=http://www.facebook.com/tawmc]]</span>
24

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/9378" இருந்து மீள்விக்கப்பட்டது