சிறு தொழில்கள்/ஊதுவத்திகள் செய்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
=== '''தேவையான பொருட்கள்''' ===

சந்தனப் பவுடர் -300 கிராம்

சாம்பிராணி -100 கிராம்
மட்டிப்பால் சாம்பிராணி -75100 கிராம்

மைனாலக்கிடிப் பட்டை -150 கிராம்
கிச்சிலிக்கிழங்குமட்டிப்பால் -75 கிராம்

கோரைக் கிழங்கு -75 கிராம்
வெட்டிவேர் மைனாலக்கிடிப் பட்டை -30150 கிராம்

விளாமிச்சம்வேர் -30 கிராம்
அன்னசிப் பூ கிச்சிலிக்கிழங்கு -3075 கிராம்

ரோஜாப் பூ -30 கிராம்
இலவங்கப்படைகோரைக் கிழங்கு -3075 கிராம்

இலவங்கம் -10 கிராம்
கார்போகவெட்டிவேர் அரிசி -30 கிராம்

ஜாதிப் பத்திரி -10 கிராம்
கிளியூரல்பட்டைவிளாமிச்சம்வேர் -30 கிராம்

ஏலக்காய் -30 கிராம்
மரிக்கொழுந்துஅன்னசிப் பூ -30 கிராம்

தவனம் -30 கிராம்
சாம்பிராணிரோஜாப் பூ -10030 கிராம்

ஜாதிக்காய் -இரண்டு

தவனம் இலவங்கப்படை -30 கிராம்

இலவங்கம் -10 கிராம்

கார்போக அரிசி -30 கிராம்

ஜாதிப் பத்திரி -10 கிராம்

கிளியூரல்பட்டை -30 கிராம்

ஏலக்காய் -30 கிராம்

மரிக்கொழுந்து -30 கிராம்

ரோஜாப்தவனம் பூ -30 கிராம்

ஜாதிக்காய் -இரண்டு

=== '''செய்முறை''' ===
சந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள். எல்லாப் பொருள்களும் ஒன்றாகும் படி கலவையைப் பிசைந்ததும் மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள். மறுநாள் கலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்.