விக்கிநூல்கள்:சமுதாய வலைவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
* [[w:விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்|பொதுவான குறைகள்]]
 
=={{:Wikibooks:சமுதாய வலைவாசல்/உங்களுக்கான பணிகள்==}}
===விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு===
விவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதரணமாக [[செம்மை நெல் சாகுபடி]] ஒரு சிறு நூலை இகு உருவாக்குவதன் மூலம் விசாயத்திருக்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் [[w:தமிழக சமுதாய வானொலி]]களையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
 
[[பகுப்பு:வேளாண்மை]] துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது
 
===ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு===
உங்களால் முடியும் எனில் [[பாடம்:பாடநூல்கள்|பாடநூல்களை]] இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே.
===பல்கலைக் கழகங்களுக்கு===
ஒரு வேளை தங்கள் பலகலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் எதாவது ஒரு நூலை தமிழில் இயற்ருவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அன் நூலின் ஆரம்ப போருலடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம்.
 
===பொறியாளர்களுக்கு===
 
==தரக் கண்காணிப்பு==
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:சமுதாய_வலைவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது