விக்கிநூல்கள்:சமுதாய வலைவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
===விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு===
விவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதரணமாக [[செம்மை நெல் சாகுபடி]] ஒரு சிறு நூலை இகு உருவாக்குவதன் மூலம் விசாயத்திருக்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் [[w:தமிழக சமுதாய வானொலி]]களையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
 
[[பகுப்பு:வேளாண்மை]] துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது
 
===ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு===
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:சமுதாய_வலைவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது