உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 78:
::இன்னும் மீடியாவிக்கியிலுள்ள விகியன்பிலும் அவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. நீங்கள் சொல்லும் முறைநன்றாக இருக்கும் என்றாலும் விகியன்பின் ஜாவாவில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள நேரிடும். தேவை எனின் ஆலமரத்தடியில் பதக்கங்களைப் பரிந்துரை செய்து, பதக்கத்தை வழங்கலாம். பொதுவாக விகியன்பு பயனர் பேச்சுப்பக்கத்தில் செயற்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 14:02, 30 செப்டெம்பர் 2011 (UTC)
:::வி.நூல்களுக்கான பதக்கங்கள், சிறந்த நூலாசிரியர், சிறுவர் நூலாசிரியர் .....போன்றவற்றை இடலாம்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 14:04, 30 செப்டெம்பர் 2011 (UTC)
 
== அநாமதேயப் பயனர் வரவேற்பு ==
 
அநாமதேய பயனர் வரவேற்பின் போது சாதாரனமாகப் பயன்படும் புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புரு பயன்படுத்துவதில்லை, <nowiki>{{anonymous}}</nowiki> எனும் வார்ப்புரு பயன்படுத்தப்படுகிறது. அவர்களை பதிவு செய்து பங்களிப்புச் செய்வதற்கும், அவர்களின் செயற்பாடுகளைக் கவனிக்கவும் அவ்வார்ப்பு பயன்படும்([[அநாமதேயபயனர்|பார்க்க]]).--[[பயனர்:Shameermbm|சமீர்]] 01:38, 25 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Pitchaimuthu2050" இலிருந்து மீள்விக்கப்பட்டது