விலங்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
விலங்குகள் நாட்டிலும், காட்டிலும், வீட்டிலும் இருக்கும். இவை பெரிதாகவும் சிறிதாகவும் பல அளவுகளில் இருக்கும். நட்புடன் பழகும் சில விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழலாம். சில விலங்குகள் நட்புடன் பழகா. இவை காட்டில் வளரும். சில பொதுவான வளர்ப்பு விலங்குகளை இனி இங்குக் காணலாம்.
 
===[[/நாய்===|நாய்]]
நாய் நன்றி உள்ள ஒரு வீட்டு விலங்கு. நாய் வீட்டை காக்கும். வள் வள் என்று குரைக்கும்.
. நாய் வேகமாக ஓடும். சிறந்த மோப்ப சக்தி உடையது. எஜமானரின் கட்டளைகளுக்கு அடி பணியும்.
வரிசை 41:
===பூனை===
பூனை பால் குடிக்கும். பூனை எலியை பிடிக்கும். மியாவ் மியாவ் என கத்தும்.
 
 
 
[[/ஆடு|ஆடு]]
[[image:Ziege_Susten.jpg|thumb|left|ஆடு]]
"https://ta.wikibooks.org/wiki/விலங்குகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது