விக்கிநூல்கள்:பயிற்சி (வரவேற்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
== விக்கிநூல்கள் தொகுத்தல் பயிற்சி - ''வருக!'' ==
[[விக்கிநூல்கள்:விக்கிநூல்கள் என்றால் என்ன?|விக்கிநூல்கள்]] என்பது கூட்டாகத் தொகுக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். '''நீங்களும்''' இதன் வளர்ச்சியில் பங்கேற்க இயலும். இந்தப் பயிற்சியானது, நீங்கள் இக்கலைக்களஞ்சியத்திற்குப் [[Wikibooks:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிக்க]] உதவும்.
பின்வரும் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் 'உள்ளுறை' மற்றும் 'நடை' குறித்த வழிகாட்டல்களைத் தருபவை. மேலும், அவை விக்கி்ச்சமூகம், அதில் நிலவும் கொள்கைகள், அதன் பழக்கங்கள் ஆகியவற்றைஆகியவற்றையும் அறிமுகப்படுத்தும்அறிமுகப்படுத்துகின்றன.
இது ஓர் அடிப்படைப் ''பயிற்சி''யாகும்; முழுமையான தகவல் புத்தகம் அன்று. நீங்கள் மேல் விவரங்கள் அறிய விரும்பினால், தொடுப்புகள் கொடுக்கப்படும். இப்பயிற்சியின்போது அவற்றைப் படிக்க விரும்பினால் தனியான உலாவி பக்கத்திலோ, கீற்றிலோ திறந்து படிக்கவும்.
 
"''மணல்தொட்டி''" பக்கங்களுக்குத் தொடுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; அங்கு, நீங்கள் படிப்பதைப் பயின்றுபயிற்சிசெய்து பார்க்கலாம். படித்தவற்றைத் தயக்கமின்றிதயக்கமின்றிச் முயன்றுசெயல்படுத்திப் பாருங்கள். மணல்தொட்டியில் பயிலும்போது எந்தக் குழப்பம் உண்டானாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.
 
<p style="font-size:85%">''குறிப்பு: இந்தப் பயிற்சி, உங்கள் பக்க வடிவமைப்பு இயல்பிருப்பில் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்பதிகை செய்து உங்கள் விருப்பப்படி பக்க வடிவமைப்பு இருக்குமானால், தொடுப்புகளின் இடங்கள் இடம் மாறி இருக்கலாம்.''</p>
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:பயிற்சி_(வரவேற்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது