விக்கிநூல்கள்:பயிற்சி (கவனிக்க): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
{{cquote|ஒரு மொழியில் 'அடிப்படை அறிவு' என்பது, அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும், சொற்களையும், அவற்றின் பொருளையும், வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது, ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும், உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால், எழுதுவது சீராகவும், கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும்.}}
 
:1.சமசுகிருதசமசுகிருதமொழிச் சொற்களை எழுதவும், சில வேற்று மொழிவேற்றுமொழி ஒலிப்புக்களைத் தமிழில் குறிக்கவும் சில 'கிரந்த' எழுத்துக்கள் வழக்கில் உள்ளன. அவற்றில் முக்கிய எழுத்துக்கள் '''ஸ''', '''ஹ''', '''ஜ''', '''ஷ''' ஆகும். இவை தவிரக் கூட்டெழுத்துகளாகிய '''க்ஷ,''' '''ஸ்ரீ''' என்பனவும் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில், இயன்றவரை தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப [[விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு|தமிழ் எழுத்துக்களை]] பயன்படுத்தி எழுதப் பரிந்துரைக்கப்படுகிறது.
 
:2. பிற மொழிச் சொறகளையும், ஆக்கங்களையும் தமிழாக்கம் செய்யும்போது கவனம் கொள்ள வேண்டியவற்றைக் கீழ்வரும் கையேடுகள் விவரிக்கின்றன:
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:பயிற்சி_(கவனிக்க)" இலிருந்து மீள்விக்கப்பட்டது