விக்கிநூல்கள்:பயிற்சி (கவனிக்க): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
===காப்புரிமை===
அனுமதி பெறாத காப்புரிமை உள்ள ஆக்கங்களைச் சேர்க்க வேண்டாம். கட்டுரைகளில் தகவல்களைச் சேர்க்கும்போது, அவை உங்கள் சொற்களால் ஆனவையாக இருக்கட்டும். இணையத்தில் காணக்கிடைக்கும் அனைத்துத் தகவல்களும், குறிப்பிட்ட இணையத்தளம் தனியாக இதனை அறிவிக்காதவரை, காப்புரிமை உடையவை என்பதை மறக்காதீர்கள். ஆகையால் எந்த உரையையும் வெட்டி ஒட்டாதீர்கள். படிமங்களையும் பிற ஊடகக் கோப்புகளையும் எழுத்துமூலம் அனுமதி பெற்றே பாவியுங்கள்..
<div style="float: right; background-color:#f5faff; color: #000; padding: .2em .6em; font-size: 100%; border: 1px solid #cedff2; margin-bottom:3px;">'''மேலும் தகவல் அறியக்அறிய: காண்க [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை]].'''</div>{{-}}
 
===தமிழ்ப் பயன்பாடு===
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:பயிற்சி_(கவனிக்க)" இலிருந்து மீள்விக்கப்பட்டது