விக்கிநூல்கள்:பயிற்சி (கவனிக்க): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
==தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள்==
===உள்ளடக்கம்===
விக்கிப்பீடியா என்பது ஒரு தொகுக்கக்கூடிய [[கலைக்களஞ்சியம்]]ஆகும். எனவே, கட்டுரைகள் 'கலைக்களஞ்சிய நடையில்நடை'யில், (வலைப்பதிவுகள், உரையாடல் மற்றும் வழக்குத்தமிழ் நடைகளில் அல்லாது) எழுதப்படுதல் தேவை. கட்டுரையின் பொருள், எவற்றைப் பற்றிஎதைப்பற்றி இருக்க வேண்டும் என விக்கிப்பீடியாவில் எப்போதும் விவாதங்கள் நடைபெறும்நடைபெற்றுக்கொண்டிருக்கும். நம்மில் சிலர், உலகின் அனைத்து நபர்களைப்பற்றியும், இடங்களைப்பற்றியும்இடங்களைப் பற்றியும், நிறுவனங்களைப் பற்றியும் எழுத விரும்புவோம். கலைக்களஞ்சியத்திற்கில்லாத சில ஆக்கங்கள், விக்கிப்பீடியாவின் பிற திட்டங்களுக்கு உகந்தவையாக இருக்கலாம்.
 
எந்த ஒருஎந்தஒரு கட்டுரையானது, ஒரு சொல்லையோ, சிறுஒரு சொற்றொடரையோசிறுசொற்றொடரையோ விளக்குவதுடன் நிற்குமேயானால், -அதனைக் கலைக்களஞ்சியக் கட்டுரையாக விரிவுபடுத்த இயலாதென்றால்,- அதனை [[wikt:முதற் பக்கம்|'''விக்சனரி''']] திட்டத்திற்கு அனுப்பலாம்.
 
பொதுப்பரப்பில் கிடைக்கும் புத்தகத்தின் மூல உரையைமூலஉரையை, அனைவரும் எளிதில்பெறுமாறு பதிப்பிக்க விரும்பினால் உங்கள் பங்களிப்பை மற்றொரு விக்கித் திட்டத்திற்குவிக்கித்திட்டமான [[s:முதற் பக்கம்|'''விக்கி மூலத்திற்கு''']] அனுப்பலாம்.
 
{{விக்கி பிறதிட்டங்கள்}}
 
விக்கிப்பீடியாவானது புதிய ''ஆய்வுகள்'' நடத்தும் இடம்அன்று. — இதில் சக ஆய்வாளர்கள் உடன்படாத எந்த ஒரு கொள்கையையும் பதிப்பிக்க இயலாது. மேலும், இதுபற்றி அறிய இக்கையேடுகளையும் காண்க:
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
* [[விக்கிப்பீடியா:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு]]
 
பயனர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் சாதனைகளைப் பற்றியும் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.(உங்கள் சாதனைகள் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தால், யாரேனும் ஒருவர் அதனைப் பற்றிஅதனைப்பற்றி எழுதுவார்.)
 
===நடுநிலை நோக்கு===
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:பயிற்சி_(கவனிக்க)" இலிருந்து மீள்விக்கப்பட்டது