சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Buumi.jpg" நீக்கம், அப்படிமத்தை Courcelles பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: In...
வரிசை 24:
== பூமி ==
 
 
[[File:Buumi.jpg |left|thump|200px|பூமி]]
சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள் பூமியாகும். [[உரினங்கள்]] வாழும் கோள் பூமி ஒன்றுதான். இது திடமான கோள் ஆகும். பூமியைச் சுற்றி கற்று மண்டலம் உள்ளது, அதில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான[[ உயிர்காற்று]]([[ஆக்ஸிஜன்]]) உள்ளது. எனவே புவியில் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ முடிகிறது. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனிடமிருந்து 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனை ஒருமுறைச் சுற்றி வர 365.24 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.இதுவே நமக்கு ஒரு [[ஆண்டு]] ஆகும். பூமிக்கு ஒரு துணைக் கோள் உண்டு. அதன் பெயர் [[சந்திரன்]] ஆகும்.
 
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது