"விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
:'மலர்கள்' புத்தகத்திற்கான் படிமங்களைப் பதிவேற்றியுள்ளேன். இவை public domain, free copy right படிமங்கள் மற்றும் பொது உரிமப் படிமங்கள் ஆகும். இவற்றில் தமிழ்ப்பூக்களின் பெயர்களைச்(குறிஞ்சிப்பாட்டு) சேர்த்துள்ளேன் ஒரு முறை யாரேனும் சரி பார்த்தல் நலம்.<br />
:: விக்கிநூல்களுக்கான கோப்பை பதிவேற்று படிவத்தில் அணுமதிக்கான் தெரிவுகள் இன்னும் சேர்க்கப்படவில்லை என நினைக்கிறேன். அல்லது நூல்களுக்கு அவை தேவை இல்லையா?சற்று கவனிக்கவும்--parvathisri 17:12, 7 அக்டோபர் 2011 (UTC)
:::[[மலர்கள்]] புத்தகத்துடன் இணைத்து உள்ளேன். சரிபார்க்கவும், அன்புடன் --[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 10:54, 8 அக்டோபர் 2011 (UTC)
1,190

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/8091" இருந்து மீள்விக்கப்பட்டது