விக்கிநூல்கள்:உதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24:
==தட்டச்சு உதவி==
 
தமிழ்த் தட்டச்சு உதவிக்காக விக்கிபீடியாவின் [[w:விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு|தட்டச்சு உதவி]]யினப் பார்க்கவும். நீங்கள் விக்கிபீடியாவின் தமிழ்த் தட்டச்சு வசதியினைப் பயன்படுத்துவராக இருந்தால் அதனை நீங்கள் விக்கிநூல்களிலும் பயன்படுத்தலாம், நீங்கள் அதனை தனிப்பட்ட முறையில் செய்து கொள்ளலாம்.
 
* படிமுறைகள்
 
# நீங்கள் [[சிறப்பு:UserLogin|புகுபதிகை]] செய்திருக்க வேண்டும்.
# பின்வரும் இணைப்பைக் [[சிறப்பு:Preferences#preftab-1|கிளிக்]] செய்து உங்கள் விருப்பத்தேர்வுக்குச் செல்லுங்கள்.
# தோல் என்பதற்குக் கீழாகவுள்ள Vactor என்பதற்கு நேராகவுள்ள Custom JavaScript(சிவப்புநிற இணைப்பு) கிளிக் செய்க.
# புதிய பக்க தொகுப்பிற்குச் செல்லும் அதில் கீழ்வரும் ஜாவா ஸ்கிரிப்டினை பிரதி செய்து பக்கத்தினைச் சேமிக்கவும்.<br /><nowiki>
importScriptURI('http://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Shameermbm/vector.js&action=raw&ctype=text/javascript');
</nowiki>
# இங்கு வெக்டர் எனும் தோல் அனைத்து பயனர்களுக்கும் பொதுவானதாகவே இருக்கும்.
 
* சந்தேகங்கள், உதவிகள் தேவையெனின் தயவு செய்து [[wikibooks:ஆலமரத்தடி|ஆலமரத்தடியில்]] இடுகையிடவும்.
 
 
 
 
 
|}
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:உதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது