உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
:ஆம் சமீர், இதுவரை தாங்கள் பதக்க வார்ப்புருக்கள் உருவாக்கி உள்ளீர்கள், அனைத்தும் அற்புதம் சில மாறுபாடுகளைச் செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். உதாரணமாக பதக்கம் அளிக்கப்படும் பொழுது எந்தப் பக்கதிற்கு எனக் கேட்டால் அருமையாக இருக்கும், அதாவது பதக்கத்தைத் தெரிவு செய்யவும்:, ஒரு செய்தியை உள்ளிடவும் (கையொப்பமின்றி): , இவற்றுடன் எந்தப் '''பக்கத்திருக்கு எனக் கேட்பது அவசியம்''' என எண்ணுகிறேன். மேலும் பயனர் பக்கத்தில் பதக்கம் பார்க்கப்படும் பொழுது அருகே, '''இதனை வழிமொழிகிறேன்''' என்று இருக்க வேண்டும். அப்படி உருவாக்கப்படும் பொழுது இந்தப் பதக்கத்தை வழிமொழிந்தவர்கள் பட்டியல் இருந்தாக வேண்டும். இதன் மூலம் பிற பயனர்களின் அறிமுகம் குறிபிட்ட பயனருக்குக் கிடைக்கும். நல்ல வளமான விக்கி அன்பர்கள் உறவைப் பேணிப் பாதுகாப்பதில் விக்கி தளமும் சிறப்புறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இதனை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வார்ப்புருவில் முதலில் முயற்சி சேது பார்போம், பின்னர் அனைத்து வார்புருக்களுக்கும் விரிவாக்கம் செய்யலாமே. --[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 12:55, 30 செப்டெம்பர் 2011 (UTC)
::இன்னும் மீடியாவிக்கியிலுள்ள விகியன்பிலும் அவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. நீங்கள் சொல்லும் முறைநன்றாக இருக்கும் என்றாலும் விகியன்பின் ஜாவாவில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள நேரிடும். தேவை எனின் ஆலமரத்தடியில் பதக்கங்களைப் பரிந்துரை செய்து, பதக்கத்தை வழங்கலாம். பொதுவாக விகியன்பு பயனர் பேச்சுப்பக்கத்தில் செயற்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 14:02, 30 செப்டெம்பர் 2011 (UTC)
:::வி.நூல்களுக்கான பதக்கங்கள், சிறந்த நூலாசிரியர், சிறுவர் நூலாசிரியர் .....போன்றவற்றை இடலாம்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 14:04, 30 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Pitchaimuthu2050" இலிருந்து மீள்விக்கப்பட்டது