உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
 
:நன்றிகள் [[பயனர்:Shameermbm|சமீர்]]. நமதுதளத்தை http://ta.wikibooks.org உருவாக்கியதில் தங்களின் பங்கு சிறப்புடையது. பாடம் வார்ப்புரு மற்றும் அது சார்த்த பக்கங்கள் வார்ப்புரு என பல இந்த தளத்திற்கு ஆதாரமான முக்கியமான வார்ப்புருக்களை உருவாக்கி அறிய பங்கு ஆற்றியுள்ளிர்கள்; இந்திய மொழிகளிலே தமிழ் விக்கிநூல்கள் தளம் மட்டுமே சிறப்பாக முதற்பக்கம் கொண்டு உள்ளமைக்கும் தங்களின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் பல புதிய வார்ப்புருக்களை தாங்கள் மேற்கொண்டுள்ளமையையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முக்கியமாக செய்திகள், புதிய தகவல்கள் என பல புதிய வார்புருக்களையும் உருவாக்கி உள்ளீர்கள். அதனை மிக விரைவில் விகிநூல்களின் புதிய சிறப்புப் பக்கத்தில் (முதற்பக்கம் அல்லாமல்) எதிர்பார்க்கிறேன். ''உலக இதய நாள் வாழ்த்துக்கள்''. அன்புடன் --[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 08:49, 29 செப்டெம்பர் 2011 (UTC)
 
== விக்கியன்பும், தொடுப்பிணைப்பியும் ==
 
இவற்றை நீங்களும் சேர்கலாம், உங்கள் [[special:mypage/common.js|common.js]] இனைச் செடுகி
விகியன்புக்கு importScript('பயனர்:Shameermbm/wikilove.js'); எனும் கோடினை இட்டு சேமிக்கவும்.<br />
தொடுப்புணைப்பிக்கு importScript('பயனர்:Shameermbm/தொடுப்பிணைப்பி.js'); இரண்டையும் சேமிக்கவும், பரீட்சித்துப் பார்கவும், தொடுப்பிணைப்பியில் வேறு முக்கியமான வார்ப்புருக்கள் வரவேண்டும் என்றால், அதனை உரையாடவும்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 13:25, 29 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Pitchaimuthu2050" இலிருந்து மீள்விக்கப்பட்டது