குழந்தைப் பாடல்கள்/சுண்டெலிக் கல்யாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அப்பாப் பையன் மகன் :<big..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 43:

:கொம்பு முழங்கட்டும்

== '''பாடல் -2''' ==

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்

:கல்யாணமாம்

பூலோகமெல்லாம்

:கொண்டாட்டமாம்

ஓரெலி ஓடிவந்து

:ஊருக்கெல்லாம் சொல்லிச்சாம்

இரண்டெலி ஓடிவந்து

:ரத்திணக் கம்பளம் போட்டுச்சாம்

மூவெலி ஓடிவந்து

:முக்காலி போட்டுச்சாம்

நாலெலி ஓடி வந்து

:நாதசுரம் ஊதிச்சாம்

ஐந்தெலி ஓடிவந்து

:மஞ்சளை அரைச்சதாம்

ஆறெலி ஓடிவந்து

:ஆட்டாமாய் ஆடிச்சாம்

ஏழெலி ஓடி வந்து

:ஏணி மேலே ஏறிச்சாம்

எட்டெலி ஒடி வந்து

: எட்டி எட்டி பார்த்துச்சாம்

ஒன்பதெலி ஓடி வந்து

: ஒய்யாரமய் நின்னுச்சாம்

பத்தெலி ஓடிவந்து

:பணியாரம் தின்னுச்சாம்