Pitchaimuthu2050
Joined 30 சூலை 2011
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →round corner: புதிய பகுதி |
|||
வரிசை 33:
:ஆமாம் [[பயனர்:Shameermbm|சமீர்]] அவர் விக்கிநூல்களுக்கு சிறந்த பங்கு ஆற்றுகிறார். அவர் ஒரு ஆசிரியர் என்பதையும் அவரின் பயனர் பக்கத்தில் இருந்து அறிகிறேன். வழிகாட்டல்கள் அவருக்கு வழக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அவர் செய்துள்ள பக்கங்களை திருத்தம் செய்து உள்ளேன். அவற்றைக் தெரிந்து கொள்வார் என எண்ணுகிறேன், ஏனெனில் அவர் ஒரு ஆசிரியர் அல்லவா!. தற்போது அவரின் பங்களிப்பு அப்படியே தொடரும் என எண்ணுகிறேன். இவரைப் போன்ற ஆசிரியர்களை விக்கி நூல்களில் இணைப்பதன் மூலம் சிறந்த ஆக்கங்கள் உண்டாகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தங்களால் விக்கி நூல்கள், மேலாண்மை நபர்களுடன் தொடர்பு கொண்டு இருப்பீர்கள் என எண்ணுகிறேன், விக்கிநூல்கள் மேலாண்மைக் குழுவில் இருந்து இந்த குறிப்பிட்ட பள்ளிக்கு ஏதேனும் கடிதம் மூலம் தொடர்பைப் பெற முடியுமானால் இங்குள்ள பிற ஆசிரியர்களையும், மாணவர்களையும் பங்களிக்கச் செய்ய முடியும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 05:53, 27 செப்டெம்பர் 2011 (UTC)
:: சிறந்த யோசனை, உங்கள் அலோசனையை ஆலமரத்தடியில் பதியலாம், அல்லது நிர்வாகிகளிடம் முன்வைக்கலாம்(காங்கேசு அல்லது சோடாபாட்டில்). --[[பயனர்:Shameermbm|சமீர்]] 07:31, 27 செப்டெம்பர் 2011 (UTC)
== round corner ==
இவ் வார்ப்புருவில் ஏதாவது பிரச்சினை உண்டா?, RC ஐ சேர்க்கும் போது சில கோட்களை திருத்த வேண்டிவரலாம், ஏனெனில் ஏற்கனவே RC யில் தேவையான வெல்யூஸ் சேர்க்கப்பட்டிருக்கும், இருமுறைகள் உள்ளிடப்படுவதாலேயே பிரச்சினை எழுகிறது.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 07:37, 27 செப்டெம்பர் 2011 (UTC)
|