உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
பொதுவாக இலக்கிய நூல்கள் அனைத்தும், [http://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிமூலத்திலேயே] உள்ளடக்கப்படல் வேண்டும். நீங்கள் தொடங்கியுள்ள கட்டுரை ஏற்கனவே [http://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF விக்கிமூலத்திலுள்ளது பார்க்க!]. உங்களது சுய ஆக்கத்தினை இங்கு சமர்ப்பிக்கலாம்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 13:53, 25 செப்டெம்பர் 2011 (UTC)
:[[பயனர்:Shameermbm|சமீர்]] விக்கி மூலத்தில் உள்ள நூல்களுக்கு, விக்கி நூல்களில் இருந்தே காணும்படி ஏதேனும் வார்ப்புருக்களை உருவாக்க முடியுமா? ஏனெனில் விக்கி நூல்கள் மற்றும் விக்கி மூலம் இடையே ஒரு பிளவை (புதுப்பயனர்களுக்கு) உருவாக்கி வைத்து உள்ளோம் என எண்ணுகிறேன். இதைச் செய்யக் கூடிய வார்ப்புருக்களை உருவாக்க முடியும் எனில் மிகவும் உபயோகமானதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 05:37, 27 செப்டெம்பர் 2011 (UTC)
::இது போன்ற interwiki வார்ப்புருக்கள் உள்ளனவா என தேடிப்பார்க்க வேண்டும். விக்கிமீடியாவில் அல்லது விபியில் பார்க்கலாம். இணைப்புக்கள் விபிக்கே வழங்கப்படுவது பொதுவானது, தேடிப்பார்க்கலாம்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 07:14, 27 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Shameermbm" இலிருந்து மீள்விக்கப்பட்டது