உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பயனர்:Parvathisri: புதிய பகுதி
வரிசை 30:
 
== பயனர்:Parvathisri ==
 
இப்பயனர் சிறந்த பங்களிப்பாளர் என நினைக்கிறேன், எனினும் வழிகாட்டல்கள் அவரிற்கு வழங்கப்படல் வேண்டும் என நினைக்கிறேன். விக்கியில் 'எப்படி பக்கத்தினை உருவாக்குவது' என்பதைவிட வி.நூ'ல் 'எப்படி நூல்களை தொகுப்பது அல்லது உருவக்குவது' உள்ளிட்டால் நன்றாக இருக்கும்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 05:12, 27 செப்டெம்பர் 2011 (UTC)
:ஆமாம் [[பயனர்:Shameermbm|சமீர்]] அவர் விக்கிநூல்களுக்கு சிறந்த பங்கு ஆற்றுகிறார். அவர் ஒரு ஆசிரியர் என்பதையும் அவரின் பயனர் பக்கத்தில் இருந்து அறிகிறேன். வழிகாட்டல்கள் அவருக்கு வழக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அவர் செய்துள்ள பக்கங்களை திருத்தம் செய்து உள்ளேன். அவற்றைக் தெரிந்து கொள்வார் என எண்ணுகிறேன், ஏனெனில் அவர் ஒரு ஆசிரியர் அல்லவா!. தற்போது அவரின் பங்களிப்பு அப்படியே தொடரும் என எண்ணுகிறேன். இவரைப் போன்ற ஆசிரியர்களை விக்கி நூல்களில் இணைப்பதன் மூலம் சிறந்த ஆக்கங்கள் உண்டாகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தங்களால் விக்கி நூல்கள், மேலாண்மை நபர்களுடன் தொடர்பு கொண்டு இருப்பீர்கள் என எண்ணுகிறேன், விக்கிநூல்கள் மேலாண்மைக் குழுவில் இருந்து இந்த குறிப்பிட்ட பள்ளிக்கு ஏதேனும் கடிதம் மூலம் தொடர்பைப் பெற முடியுமானால் இங்குள்ள பிற ஆசிரியர்களையும், மாணவர்களையும் பங்களிக்கச் செய்ய முடியும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 05:53, 27 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Pitchaimuthu2050" இலிருந்து மீள்விக்கப்பட்டது