"பயனர் பேச்சு:Shameermbm" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==தட்டச்சுக் கருவி==
புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 18:57, 12 செப்டெம்பர் 2011 (UTC)
== ஆத்திச் சூடி'யை விக்கி மூலத்தில் இருந்து இங்கேயே காண முடியுமா? ==
பொதுவாக இலக்கிய நூல்கள் அனைத்தும், [http://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிமூலத்திலேயே] உள்ளடக்கப்படல் வேண்டும். நீங்கள் தொடங்கியுள்ள கட்டுரை ஏற்கனவே [http://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF விக்கிமூலத்திலுள்ளது பார்க்க!]. உங்களது சுய ஆக்கத்தினை இங்கு சமர்ப்பிக்கலாம்.--[[பயனர்:Shameermbm|சமீர்]] 13:53, 25 செப்டெம்பர் 2011 (UTC)
:[[பயனர்:Shameermbm|சமீர்]] விக்கி மூலத்தில் உள்ள நூல்களுக்கு, விக்கி நூல்களில் இருந்தே காணும்படி ஏதேனும் வார்ப்புருக்களை உருவாக்க முடியுமா? ஏனெனில் விக்கி நூல்கள் மற்றும் விக்கி மூலம் இடையே ஒரு பிளவை (புதுப்பயனர்களுக்கு) உருவாக்கி வைத்து உள்ளோம் என எண்ணுகிறேன். இதைச் செய்யக் கூடிய வார்ப்புருக்களை உருவாக்க முடியும் எனில் மிகவும் உபயோகமானதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 05:37, 27 செப்டெம்பர் 2011 (UTC)
1,190

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/7255" இருந்து மீள்விக்கப்பட்டது