"பயனர் பேச்சு:Pitchaimuthu2050" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,458 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(→‎தட்டச்சுக் கருவி: புதிய பகுதி)
 
புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 18:56, 12 செப்டெம்பர் 2011 (UTC)
 
== அரேபியம்-தமிழ், சீனம்-தமிழ் அகரமுதலி குறித்தவை ==
 
[http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF&action=edit&section=20 விக்சனரியின் ஆலமரத்தடிக்கு] வந்து கருத்திட்டமைக்கு நன்றி.[https://docs.google.com/spreadsheet/ccc?key=0At39LRxaANeodElyUmhQNDdHbnlmMC1hWG02b05rS1E&hl=en_US#gid=0 சீனம்-தமிழ் அகரமுதலியின் குறிப்புகளை இணையத்திலேயே] காணும் வழி செய்துள்ளேன். காணவும்.இன்னும் ஒரு சில நாட்களில் அரேபியம்-தமிழ் சொற்களையும் இணையாவணம் செய்து விட்டு குறிப்பிடுகிறேன். மறவாமல் அங்கு கையொப்பம் இட வேண்டும். சென்ற முறை கையொப்பமிட மறந்துவிட்டீர்கள்.--[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] 06:00, 23 செப்டெம்பர் 2011 (UTC)
206

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/7120" இருந்து மீள்விக்கப்பட்டது