குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குடும்பம்''' ஒரே வீட்டில் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 1:
== '''குடும்பம்''' ==
ஒரே வீட்டில் வசித்து, ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் குடும்பம் என்று பெயர். குடும்பத்தில் சேர்ந்து வழ்பவர்களின் எண்ணிக்கை குடும்பத்திற்குக் குடும்பம் மாறுபடும்.

== '''குடும்பம்- வகை''' ==

# தனிக் குடும்பம்
வரிசை 9:
என இருவகைப்படும்

== '''தனிக் குடும்பம்''' ==
தாய் தந்தை குழந்தைகள் மட்டும் செர்ந்து வாழ்வது '''தனிக் குடும்பம்'''

== '''கூட்டுக் குடும்பம்'''

தாய் தந்தை குழந்தைகளுடன் தாத்தா பாட்டி பொன்ற உறவினர்கள் சேர்ந்து வாழ்வது '''கூட்டுக் குடும்பம்'''

== '''குடும்பத்தின் உறுப்பினர்கள்'''

* அம்மா
* அப்பா
* அக்காள்
* அண்ணன்
* தங்கை
* தம்பி
* தாத்தா
* பாட்டி
* பெரியப்பா
* பெரியம்மாள்
* சித்தப்பா
* சித்தி (சின்னம்மாள்)
* மாமா
* அத்தை(மாமி)
"https://ta.wikibooks.org/wiki/குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது