எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
# இடப்பட்டது
குறிப்புகள் பேச்சுப் பக்கத்தில் மாற்றுவதற்காக நீக்கம்
வரிசை 1:
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். அதாவது நாம் காதில் கேட்கும் ஒலிகளுக்கு ஒரு அடையாளமிட்டால் அதுவே (அடிப்படையில்) ஒரு எழுத்தாகும். நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துக்கள் உள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். சில வகையான ஒலிகளுக்கு மட்டும் எழுத்துக்கள் உள்ளன. சில வகை ஒலிகளுக்கு குறியீடுகள் தான் உள்ளன.
 
#[http://commons.wikimedia.org/wiki/Category:Animated_GIF_of_Tamil_letters இங்கு ] தமிழின் அடிப்படைஎழுத்துக்கள் அசைப்படங்களாக உள்ளன.
#[http://commons.wikimedia.org/wiki/Category:Animated_GIF_of_Tamil_to_Hindi_alphabet இங்கு ] இந்தி<small>(தேவநகரி)</small> மொழியின் எழுத்துக்கள் அசைப்படங்களாக உள்ளன. [http://commons.wikimedia.org/wiki/Category:Devanagari_pronunciation அதன்] ஓரளவு சரியான ஒலிப்புகளும் உள்ளன.
 
 
"https://ta.wikibooks.org/wiki/எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது