உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
::::இதுவரை விக்கி நூல்களில் இடம் பெற்று இருக்கின்ற நூல்களின் பெயர் தொகுப்பு ஏதும் தங்களிடம் இருந்தால் ஆலமரத்தடிக்கு அனுப்பலாமே. பிறரும் பகுத்து இட வசதியாய் இருக்கும்.
 
== விக்கிநூல்கள் கணினியியல் பகுப்பு சீரமைப்பு ==
 
Inbamkumar86 பகுப்பில் சில மாறுதல்களை செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். அவற்றை இங்கு குறிப்பிட்டு உள்ளேன். இதனை சோதனை செய்து பார்க்கவும். வலு ஏதும் இருப்பின் அவற்றை சரி செய்யலாமே.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 06:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)
====பாடம்:கணினி இணையவியல், பாடம்:கணினி நிரலாக்க மொழிகள் தொகுக்கப்பட்டு உள்ளது.====
இணையம் மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்ப நூல்களை (ASP,ASP.NET,HTML) [[பாடம்:கணினி இணையவியல்]] பக்கத்தின் கீழ் தொகுக்கலாம். c,c++,C#, PHP போன்ற நூல்களை இங்கு [[பாடம்:கணினி நிரலாக்க மொழிகள்]] தொக்கலாம்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 06:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)
====பாடம்:கணினி மென்பொருள் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய நூல்கள்====
தற்போது [[சி ஷார்ப்]], [[யுனிக்ஸ் கையேடு]] போன்ற நூல்கள் "பாடம்:கணினி மென்பொருள்" கீழ் தொகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவைகள் "பாடம்:கணினி நிரலாக்க மொழிகள்" கீழ் தொக்குகப்பட வேண்டும். [[பாடம்:கணினி மென்பொருள்]] இந்தப் பகுதியின் கீழ் மென்பொருள் உருவாக்க தொழில் நுட்பங்கள் தொகுக்கப்பட வேண்டும்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 06:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Inbamkumar86" இலிருந்து மீள்விக்கப்பட்டது