"விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,610 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
<!-- இந்த பகுதிக்கு கீழ் தொகுக்க -->
<!--Please edit below this line-->
==பாடம்:கணினி இணையவியல், பாடம்:கணினி நிரலாக்க மொழிகள் தொகுக்கப்பட்டு உள்ளது.==
இணையம் மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்ப நூல்களை (ASP,ASP.NET,HTML) [[பாடம்:கணினி இணையவியல்]] பக்கத்தின் கீழ் தொகுக்கலாம். c,c++,C#, PHP போன்ற நூல்களை இங்கு [[பாடம்:கணினி நிரலாக்க மொழிகள்]] தொக்கலாம்.
==பாடம்:கணினி மென்பொருள் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய நூல்கள்==
தற்போது [[சி ஷார்ப்]], [[யுனிக்ஸ் கையேடு]] போன்ற நூல்கள் "பாடம்:கணினி மென்பொருள்" கீழ் தொகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவைகள் "பாடம்:கணினி நிரலாக்க மொழிகள்" கீழ் தொக்குகப்பட வேண்டும். [[பாடம்:கணினி மென்பொருள்]] இந்தப் பகுதியின் கீழ் மென்பொருள் உருவாக்க தொழில் நுட்பங்கள் தொகுக்கப்பட வேண்டும்.
 
==முதற்பக்க சீரமைப்பு==
1,190

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/6760" இருந்து மீள்விக்கப்பட்டது