"விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

904 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
இக்கால தமிழர்கள் எதை விரும்பி படிக்கிறார்களோ, எதைப் பற்றி அவர்கள் முதலில் அறிந்துகொள்ள விரும்புகிறார்களோ அதைப் பற்றி முதலில் விக்கி நூலில் புத்தகமாக எழுத நினைகிறேன். எவ்வகையான புத்தகங்கள் எழுதலாம் என்று அறிவுரை கூறவும். --[[பயனர்:Inbamkumar86|Inbamkumar86]] 06:34, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
 
==தட்டச்சுக் கருவி==
புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 18:58, 12 செப்டெம்பர் 2011 (UTC)
24

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/6441" இருந்து மீள்விக்கப்பட்டது