"பயனர் பேச்சு:Shameermbm" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

716 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==விக்கிநூல்கள் பெயர்வெளி==
விக்கிப்பீடியாவில் உள்ளது போல விக்கிப்பீடியா: திட்டங்கள் இங்கு wikibooks: என்ற பெயர்வெளியிலேயே உருவாக்கப்பட வேண்டும். உ+ம்: Wikibooks:ஆலமரத்தடி. இப்போது உதாரணத்திற்கு [[விக்கிநூல்கள்:சிறுவர் நூல்கள்]] என்ற திட்டம் கட்டுரைப் பக்கமாகவே தோன்றுகிறது. இது திட்டப் பக்கமாக வர வேண்டும். விக்கிநூல்கள் என்ற பெயர்வெளி திட்டப்பக்கமாக்கப்பட வேண்டும். இதற்கு முறையாக வழுப் பதிய வேண்டும். சோடாபாட்டில் அல்லது சுந்தருக்கு இது குறித்துத் தெரிந்திருக்கலாம். இப்போதைக்கு wikibooks: என்ற பெயர்வெளியிலேயே திட்டங்களை ஆரம்பியுங்கள். ஆரம்பத்திலேயே இவற்றைச் செய்தல் நல்லது. விக்கிசெய்தியில் எனது பெரும்பாலான நேரங்களைச் செலவிடுவதால் ஏனைய திட்டங்களில் பங்களிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது உதவுவேன்.--[[பயனர்:Kanags|Kanags]] 10:43, 30 ஆகஸ்ட் 2011 (UTC)
 
:இப்போதைக்கு wikibooks: என்ற முன்னொட்டில் ஆரம்பியுங்கள். பின் வழு பதிந்து (சரியாக எப்படி என்று தெரியவில்லை) மாற்றிய பின்னால், தானாக வழிமாற்றுகள் உருவாக்கி கொள்ளலாம். ரவி அல்லது சுந்தருக்கு இது பற்றி தெரிந்திருக்கும். கேட்டுப் பார்க்கிறேன்.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 11:04, 30 ஆகஸ்ட் 2011 (UTC)
24

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/6231" இருந்து மீள்விக்கப்பட்டது