உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
காப்புரிமையால் காக்கப்படாத அல்லது திறந்த உரிமம் கொண்ட புத்தங்களை எழுதலாம், தயவு செய்து ஏற்கனவே உள்ள புத்தகங்களை பார்கவும், அத்துடன் ஆங்கில விக்கிபுத்தகத்தினைப் பார்க்கவும். --[[பயனர்:Shameermbm|சமீர்]] 10:59, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
 
:வணக்கம் சமீர், விக்கிநூல்களில் உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி. விக்கிநூலில் எனக்கு நிருவாக அணுக்கம் உள்ளது. ஏதேனும் நிருவாக உதவி தேவை எனில் தயங்காமல் எனது விக்கிப் பயனர் பக்கத்தில் கேளுங்கள். இன்னும் ஓரிரு மாதங்கள் பங்களித்தால், நீங்கள் விரும்பினால் உங்களுக்கு நிருவாக அணுக்கம் தரப் பரிந்துரைக்கலாம். முதற்பக்க வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. நிரந்தரமாக அதனை மாற்றலாம்.--[[பயனர்:Kanags|Kanags]] 11:11, 27 ஆகஸ்ட் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Shameermbm" இலிருந்து மீள்விக்கப்பட்டது