ஹொங்கொங் வாழ்க்கையில், பெற்றது அதிகம்! இழந்தது அதிகம்! ஆய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
| இந்தியாவில் பெண்களுக்கு கௌரவ குறைவு நடக்கிறது இங்கே அது நடப்பதில்லை. || பெற்றுக்கொண்டது குறைவு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் தான் பெற்றுக்கொள்கிறார்கள். இழப்பு அதிகம்
|-
| உறவினரை இழந்துள்ளேன். ஆனால் சிறந்த நண்பர்களை பெற்றுள்ளேன். Effect without any expectation || ஒரு சிக்னலைத் தாண்டிப் போயிவிட்டு, ட்ரபிக் போலிஸ் பிடித்தால், “எங்கள் மாமா கவுன்சிலர்” என்று கூறிவிட்டு போகமுடியுமா? (களவு செய்யமுடியாது)
|-
| கருத்தரித்தால் வீட்டில் வந்து அம்மா வந்திருக்க முடியாது இந்தியாவில். ஏனெனில் அது “மாமியார் வீடு என்பர்” ஆனால் இங்கே என் அம்மா என்னுடன் வந்து இருந்தார் (இந்திய குடும்பச் சிக்கல்கள் இல்லை) || பெண்கள் இருக்கிறார்கள் ஆனால், மூக்கு முழியுமாக என்று சொல்ல முடியாது. எல்லா பெண்களும் ஒரே மாதிரி தெரிகிறார்கள். (ஒரே ஒருவர் தான் உட்பத்தி செய்கிறாரா?) சயிட்டடித்தல் என்ஜோய்மெண்ட் இல்லை
 
|}