ஹொங்கொங் வாழ்க்கையில், பெற்றது அதிகம்! இழந்தது அதிகம்! ஆய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{| width="100%" |- |valign="top" style="border-style:solid; border-wi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 7:
<div style="float: right; width: 100px; margin-bottom: 1em; "></div>
'''''ஹொங்கொங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்''' ஒழுங்குப்படுத்திய '''நீயா நானா''' நிகழ்வு, 2011 சனவரி, 08ம் திகதி ஹொங்கொங், சிம் சா சுயி, விஞ்ஞான அருங்காட்சிய அரங்கில் நடைப்பெற்றது. இதில் வைக்கப்பட்ட தலைப்பு '''வெளிநாட்டு வாழ்க்கையில் பெற்றது அதிகம்! இழந்தது அதிகம்!''' என்பதாகும். இந்த விவாதத்தில் "பெற்றது அதிகம்!" தலைப்பில் திவ்யதர்சினியும் "இழந்தது அதிகம்! தலைப்பில் சிவகார்த்திகேயனும் தலைமைவகித்தனர். இந்த விவதாத களத்தை மையப்படுத்தி, ஹொங்கொங் வாழ் தமிழரின் வாழ்வியலை ஆய்வு செய்வதே இந்த ஆய்வின் நோக்கம்.''
----
<noinclude>
__NOTOC__
</noinclude>
{| class="wikitable"
----
|-
! பெற்றது அதிகம்! !! இழந்தது அதிகம்!
|-
| இந்தியாவில் பெண்களுக்கு கௌரவ குறைவு நடக்கிறது இங்கே அது நடப்பதில்லை. || பெற்றுக்கொண்டது குறைவு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் தான் பெற்றுக்கொள்கிறார்கள். இழப்பு அதிகம்
|-
| உறவினரை இழந்துள்ளேன். ஆனால் சிறந்த நண்பர்களை பெற்றுள்ளேன். Effect without any expectation || ஒரு சிக்னலைத் தாண்டிப் போயிவிட்டு, ட்ரபிக் போலிஸ் பிடித்தால், “எங்கள் மாமா கவுன்சிலர்” என்று கூறிவிட்டு போகமுடியுமா?
|}