பேச்சு:முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெயர் மாற்றம்
வரிசை 55:
==பெயர் மாற்றம், கலை என்பதிலிருந்து Kalaiarasy==
என்னுடைய பயனர் பெயரை நான் '''கலை''' என்பதிலிருந்து, Kalaiarasy என்பதற்கு மாற்ற விரும்பிக் கேட்டிருந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் சுந்தர் மாற்றிக் கொடுத்திருந்தார். தமிழ் விக்கிப்பீடியாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், நான் புதிய பெயரில் செய்த தொகுப்புக்கள் சரிவர பதிவாகவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் பெயர் மாற்றப்பட்டு, எனக்கு இணைப்பு தரப்பட்டுள்ள விக்கியின் ஏனைய திட்டங்களில் மாற்றப்படாமையாலேயே இவ்வாறான பிரச்சனை இருப்பதாக அறிந்தேன். அதனால் தற்போது இங்கேயும் முறைப்படி பெயர் மாற்றம் செய்து தந்தீர்கள் என்றால் நல்லது. தயவுசெய்து கூடிய விரைவில் இதனை செய்து தரும்படி வேண்டுகின்றேன். நன்றி.--[[பயனர்:கலை|கலை]] 22:56, 16 மார்ச் 2011 (UTC)
:பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோதித்துப் பார்த்து மாற்றம் தேவை எனில் தெரியப்படுத்துங்கள். இனி புதிய பெயரை மட்டும் பயன்படுத்தவும். தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க இது உதவும். கலை என்ற பெயர் தற்போது இல்லாதுள்ளது. வேண்டுமானால், இந்தப் பயனர் கணக்கை உருவாக்கி வழிமாற்றிக் கொள்ளலாம். நன்றி--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 11:47, 21 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பேச்சு:முதற்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதற் பக்கம்" page.