யுனிக்ஸ் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
|-
|-
|<code>ls</code>||கோப்பகங்களையும் கோப்புகளையும் பட்டியலிட உதவுகிறது||<code>ls</code> &nbsp; எனத் தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
|-
|-
வரிசை 84:
|-
|-
|<code>cp</code>||கோப்புகளை நகலெடுக்க உதவுகிறது||<code>cp</code> &nbsp; (நகலெடுக்கப்பட_வேண்டிய_கோப்பு ,&nbsp; நகல்_கோப்பு)
|-
|-
|<code>mv</code>||கோப்புகளை நகர்த்தவும் மாற்றுப்பெயரிடவும் உதவுகிறது||<code>mv</code> &nbsp; (பழைய_பெயர் ,&nbsp; புதிய_பெயர்)
|-
|-
|<code>cat</code>||கோப்புகளை ஒன்றிணைக்க, புதிய கோப்பை உருவாக்க, ஏற்கனவே உள்ள கோப்பைத் திறந்து பார்க்க உதவுகிறது||<code>cat</code> &nbsp; கோப்பின்_பெயர்
|-
|-
|<code>df</code>||வட்டில் உள்ள காலியிடத்தை அறிய உதவுகிறது||<code>df</code> &nbsp; என்று தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
|-
|-
|<code>du</code>||வட்டின் பயன்படுத்தப்பட்ட இடத்தை அறிய உதவுகிறது||<code>du</code> &nbsp; என்று தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
|-
|-
|<code>more</code>||கோப்புகளைப் பக்கம் பக்கமாகப் பார்க்க உதவுகிறது||<code>more</code> &nbsp; (கோப்பின்_பெயர்)
|-
|-
|<code>less</code>||கோப்பின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்க உதவுகிறது||<code>less</code> &nbsp; (கோப்பின்_பெயர்)
|-
|-
|<code>head</code>||கோப்பின் முதல் 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது||<code>head</code> &nbsp; (கோப்பின்_பெயர்)
|-
|-
|<code>tail</code>||கோப்பின் இறுதி 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது||<code>tail</code> &nbsp; (கோப்பின்_பெயர்)
|-
|-
|<code>history</code>||ஏற்கனவே செயலாக்கப்பட்ட கட்டளைகளைக் காட்டுகிறது||<code>history</code> &nbsp; என்று தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
"https://ta.wikibooks.org/wiki/யுனிக்ஸ்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது