யுனிக்ஸ் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
:*யுனிக்சின் கருனியும் பிற பயன்பாட்டு நிரல்களும் மாற்றத்தகு (Flexible) நிரல்களாகும். அவற்றின் சில பண்புக் கூறுகள் அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகளில் மாற்றம் செய்வதன் மூலம் மாற்றப்படலாம்.
:*'''fstab''' எனும் கோப்பமைப்பு அட்டவணைக் கட்டளையானது அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இது வட்டிலுள்ள அனைத்து கோப்புகளையும் கண்டறியுமாறுக் கருனியைப் பணிக்கிறது.
 
==யுனிக்சு கட்டளைகளும் அவற்றின் பயன்பாடுகளும்==
{| class="wikitable"
| align="center" style="background:#f0f0f0;"|'''கட்டளை'''
| align="center" style="background:#f0f0f0;"|'''பயன்பாடு'''
|align="center" style="background:#f0f0f0;"|'''கட்டளை அமைப்பு'''
|-
| <code>pwd</code>||தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கோப்பகத்தைக் காட்டுகிறது||<code>pwd</code> எனத் தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
|-
|-
| <code>mkdir</code>||ஒரு புதிய கோப்பகத்தை உருவாக்குகிறது||<code>mkdir</code> &nbsp; (கோப்பகப்_பெயர்)
|-
| <code>cd</code>||கோப்பகத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது||<code>cd</code> &nbsp; (ஏற்கனவே_உள்ள_கோப்பகத்தின்_பெயர்)
|-
|-
|<code>rmdir</code>||ஒரு வெற்றுக் கோப்பகத்தை நீக்குகிறது||<code>rmdir</code> &nbsp; (வெற்றுக்_கோப்பகப்_பெயர்)
|-
| <code>rm</code>||கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது||<code>rm</code> &nbsp; (கோப்பின்_பெயர்))
|-
|-
|<code>man</code>||ஒரு கட்டளைக்கான உதவிக் கையேட்டைக் காட்டுகிறது||<code>man</code> &nbsp; (கட்டளையின்_பெயர்)
|-
|-
|<code>ls</code>||கோப்பகங்களையும் கோப்புகளையும் பட்டியலிட உதவுகிறது||<code>ls</code> எனத் தட்டச்சு செய்து நுழைவுப் பொத்தானை அழுத்த வேண்டும்
|}
"https://ta.wikibooks.org/wiki/யுனிக்ஸ்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது