யுனிக்ஸ் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
:#அடிப்படைப் பயன்பாட்டு நிரல்கள் (Standard utility programs)
:#அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகள் (System configuration files)
 
====கருனி====
:*கருனி என்பதே யுனிக்சு இயக்க அமைப்பின் கருவாகும். (Core)
:*கணினி இயக்கப்பட்டவுடன் (Turn on) இந்தக் கருனி எனப்படும் மிகப்பெரிய நிரலானது கணினியின் நினைவகத்திற்குள் ஏற்றப்படுகிறது. இது வன்பொருளுக்கான இட ஒதுக்கீட்டினைக் கட்டுப்படுத்துகிறது.
:*எந்தெந்த வன்பொருள் அமைப்புகள் உள்ளன என்பதைக் கருனி தெரிந்து வைத்துக் கொள்ளும். (எ.கா. செயலி, நினைவகம், வட்டுகள்) அனைத்துச் சாதனைங்களையும் ஒருங்கே இயக்கத் தேவையான நிரல்களைக் கருனி தன்னகத்தே கொண்டுள்ளது.
 
====அடிப்படைப் பயன்பாட்டு நிரல்கள்====
:*இந்நிரல்கள் கோப்புகளை நகலெடுக்கப் பயன்படும் '''cp''' போன்ற எளிய கட்டளைகள் முதற்கொண்டு, இயக்க அமைப்பினைக் கட்டுப்படுத்தக் கூடிய '''tar''' போன்ற கடினமான கட்டளைகள் வரை தன்னகத்தே கொண்டுள்ளன.
 
====அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகள்====
:*அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகள் கருனியாலும் சில அடிப்படைப் பயன்பாட்டு நிரல்களாலும் படிக்கப்படுகின்றன.
:*யுனிக்சின் கருனியும் பிற பயன்பாட்டு நிரல்களும் மாற்றத்தகு (Flexible) நிரல்களாகும். அவற்றின் சில பண்புக் கூறுகள் அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புகளில் மாற்றம் செய்வதன் மூலம் மாற்றப்படலாம்.
:*'''fstab''' எனும் கோப்பமைப்பு அட்டவணைக் கட்டளையானது அமைப்புச் சரிபார்ப்புக் கோப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இது வட்டிலுள்ள அனைத்து கோப்புகளையும் கண்டறியுமாறுக் கருனியைப் பணிக்கிறது.
"https://ta.wikibooks.org/wiki/யுனிக்ஸ்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது