யுனிக்ஸ் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
===குறிப்பு===
::இயக்க அமைப்பே (இயங்குதளம், இயக்ககம்) கணினியை நிர்வகிக்கிறது. வேறு விதத்தில் கூற வேண்டுமெனில் இயக்க அமைப்பானது கணினி அமைப்பின் கூறுகளை ஒரு சேரப் பிடித்திருக்கும் ஒரு பசை எனலாம்.
 
==யுனிக்சின் சிறப்பியல்புகள்==
::*பல்பயனர் அனுமதி (Multi user)
::*படிநிலைக் கோப்பு அமைப்பு (Hierarchical file system)
::*பல்பணிச் சூழல் (Multi tasking environment)
::*இணைப்பிகள் (Threads)
::*மெய்நிகர் நினைவகம் (Virtual memory)
::*உட்பொதிந்த வலையமைப்பு (Built in network)
::*மிக அதிகப் பயன்பாட்டுத் தொகுதி
"https://ta.wikibooks.org/wiki/யுனிக்ஸ்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது