யுனிக்ஸ் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய நுல்
 
No edit summary
வரிசை 1:
'''யுனிக்சு கையேடு''' என்ற இந்த விக்கிநூல்கள் பக்கமானது [[w:யுனிக்சு|யுனிக்சு]] [[w:இயங்குதளம்|இயக்க அமைப்பைப்]] பற்றிய விரிவான ஓர் அறிமுகத்தையும் அதில் உள்ள சில தொழில்நுட்பம்சார் தகவல்களையும் கொண்டுள்ளது. மேலும் யுனிக்சு இயக்க அமைப்பில் பயன்படுத்தப்படும் கட்டளைகளும் இதில் தரப்பட்டுள்ளன.
 
==யுனிக்சு என்றால் என்ன?==
*யுனிக்சு என்பது ஓர் இயக்க அமைப்பு / இயங்கு தளம் / இயக்ககம்
*மென்பொருள் உருவாக்கத் தளம் (Software development environment)
*அறுபதுகளின் பின்னாட்களில் கென் தாம்ப்சன், டென்னிஸ் ரிட்சி முதலியோரால் உருவாக்கப்பட்டது.
*முதலில் இடைநிலை மொழியில் (Assembly language) கென் தாம்ப்சனால் எழுதப்பட்டது. பின்னர் சி-மொழியில் டென்னிஸ் ரிட்சியால் மீண்டும் எழுதப்பட்டது.
 
===குறிப்பு===
::இயக்க அமைப்பே (இயங்குதளம், இயக்ககம்) கணினியை நிர்வகிக்கிறது. வேறு விதத்தில் கூற வேண்டுமெனில் இயக்க அமைப்பானது கணினி அமைப்பின் கூறுகளை ஒரு சேரப் பிடித்திருக்கும் ஒரு பசை எனலாம்.
"https://ta.wikibooks.org/wiki/யுனிக்ஸ்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது