விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
வரிசை 891:
[[User:RamzyM (WMF)|RamzyM (WMF)]] 02:27, 2 நவம்பர் 2021 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=22177090 -->
 
== ஆங்கில விக்கிமூலத்தில் முதற்கூட்டுப்பங்களிப்பு ==
 
[[:en:Index:Tamil_proverbs.pdf]] என்ற நூல் 1874 ஆம் ஆண்டு உருவானது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு தமிழ் பழமொழியும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் ஆங்கில விளக்கவரையும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் 6156 தமிழ் பழமொழிகள் உள்ளன. ஒரே தமிழ் சொல்லானது, வெவ்வேறு இடங்களில், அந்த பழமொழியின் பொருண்மைக்கு ஏற்ப, வெவ்வேறு ஆங்கிலச்சொற்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். ஆங்கில விக்கிமூலத்தில் கூட்டுழைப்பாக, சிறந்த விக்கிநுட்பங்களோடு வெள்ளோட்ட முயற்சியாக, இந்த150 ஆண்டு பழமையான படவடிவ நூலானாது(PDF), பனுவல் வடிவமாக மாற்ற எடுத்துக் கொள்ளப்பட்டது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 முதல் [https://quarry.wmcloud.org/query/59436 இதில் 40 பங்களிப்பாளர்கள் ஈடுபட்டு,] நவம்பர்4 அன்று இந்நூலின் எழுத்துவடிவ பணியை முடித்தனர். [[:en:Tamil_Proverbs]] என்ற முழுமையான பனுவல் வடிவத்தினைப் பார்வையிடுக. எளிமையாக பதிவிறக்க இங்குள்ள download என்பதை அழுத்தி, தேவைப்படும் வடிவங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், [https://ws-export.wmcloud.org/?lang=en&title=Tamil_Proverbs இந்த இணைப்பில்] 10 க்கும் மேற்பட்ட வடிவங்களிலும், பதிவிறக்கிக் கொள்ளலாம். இத்தகைய கூட்டுப்பணி எளிமையாக உருவாவதற்கான முக்கிய காரணம், அவர்களின் வழிகாட்டுதல் பக்கமாகும். அது தமிழில் சிறப்புற உருவாக்கப்படவில்லை. எனவே, [[:en:Help:Beginner's guide to proofreading]] ஆங்கில விக்கிமூலப் பக்கத்தினைக்கொண்டு தொடங்கலாம் என்று எண்ணுகிறேன். இப்பக்கமானது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளது. அனைவருக்கும் இது அடிப்படையான பக்கமென்பதால், [[:s:உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி]] என்ற பக்கத்தினை கூட்டாக வளர்த்தெடுப்போம். தங்களது எண்ணங்களை, [[:s:உதவி பேச்சு:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி]] என்ற உரையாடற்பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:16, 7 நவம்பர் 2021 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது