சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 1:
{{TOCright}} [[கதிரவன் | கதிரவனும்]] அதைச் சுற்றியுள்ள கோள்களும் '' '[[ஞாயிறுக்குடும்பம்]]' '' என அழைக்கப்படுகிறது. {{TOCright}} [[கதிரவன் |கதிரவனையும்]] அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் '''[[ஞாயிறுகுடும்பம்]]''' என அழைக்கிறோம். தற்போது ஞாயிறு குடும்பத்தில் எட்டு [[கோள்கள்]] உள்ளன. இக்கோள்கள் கதிரவனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஞாயிறு குடும்பத்தின் எந்த ஒரு கோளுமே தானாக ஒளியைத் தராது. ஞாயிறுவின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன.
== ஞாயிறு குடும்பத்தில் உள்ள கோள்கள் == ஞாயிறு குடும்பத்தில் எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உட்பட சில சிறிய கோள்களும் உள்ளன. கோள்களை கிரகங்கள் என்றும் கூறுவர். . இவை யாவும் கதிரவனை ஒரு மையமாக கொண்டு வெவ்வேறு நீள் வட்ட பாதைகளில் கதிரவனைச்சுற்றி வலம் வருகின்றது.  ஞாயிற்கு அண்மையிலிருந்து இதன் ஒழுங்கு பின் வருமாறு.# [[அறிவன்]] (புதன்) # [[வெள்ளி]] (சுக்கிரன்) # [[பூமி]] # [[செவ்வாய்]] # [[வியாழன்]] # [[காரி]] # [[யுரேனஸ்]] # [[நெப்டியூன்]] # [[புளூட்டோ]](சிறிய கோள்) == [[ஞாயிறு]] == ஞாயிறு குடும்பத்தின் தலைவன் [[ஞாயிறு]]. இது ஒரு [[விண்மீன்]]. கதிரவன் தானாகவே ஒளிரக்கூடியது இது ஞாயிறு குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது. ஞாயிறு குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றும்.பூமியில் நாம் பெறும் [வெப்பம்] மற்றும் ஒளிக்கு காரணம் சூரியன் தான். சூரியன் தானாகவே ஒளிரக்கூடியது இது ஞாயிறு குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது .ஞாயிறு குடும்பத்தின் கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றியே வருகின்றன.பூமியின் நாம் பெறும் [[வெப்பம்]] மற்றும் ஒளிக்குக் காரணம் சூரியன் தான். கதிரவன் பூமியில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது மிகப்பெரிய வெப்பப் பந்து. கதிரவனின் ஈர்ப்பு விசையால் தான் மற்ற கோள்கள் எல்லாம் ஒழுங்கான ஓர் அமைப்பில் சுற்றிவருகிறது.

== [[புதன்]] == சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் [புதன்]] உள்ளது. சூரியக் குடும்பத்தின் முதல் கோள். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் 88 நாட்களில் சூரியனை ஒரு முறை சுற்றி வருகிறது.சூரியனிடமிருந்து 5.79 கோடி கி. மீ. தொலைவில் உள்ளது.இது மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது. இதற்கு துணைக் கோள்கள் இல்லை.
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது