உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொகுத்தல் உதவி
வரிசை 10:
==தொகுத்தல் உதவி==
விக்கிநூல்கள் குறித்து எனக்குத் தெரியாது. இருந்தாலும், இங்கே தேவையான, ஆனால் இல்லாத, விக்கிப்பீடியா: பக்கங்கள், கையேடுகள், பொது வார்ப்புருக்கள் ஆகியவற்றை உருவாக்க விரும்புகிறேன். அப்பக்கங்களின் தலைப்பை சேகரித்துக் கொடுத்தால் அவ்வப்போது தமிழாக்கம் செய்துவைப்பேன். மேலும் ஆங்கில விக்கிநூல்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான நூல்களையோ, அடிப்படை நூல்களையோ சேகரித்து தந்தால், எனக்குத் தெரிந்தவரை மொழிபெயர்ப்பேன். இவற்றை செய்ய சில மாதங்கள் ஆகக் கூடும். எனினும் முடிந்தவரை செய்ய விரும்புகிறேன். விரைந்து உதவுங்கள். நன்றி! :) -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:15, 3 அக்டோபர் 2012 (UTC)
 
== [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] ==
 
Hi! Can you please review the speedy deletions above? --'''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 20:52, 4 சூலை 2019 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Natkeeran" இலிருந்து மீள்விக்கப்பட்டது