"சமையல் நூல்/கோசம்பரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
:துண்டாக்கப்பட்ட கறிவேப்பிலை - சிறிதளவு
:எலுமிச்சம் பழச்சாறு - 1/2 பழம்
:ஆலிவ்/சூரியகாந்தி எண்ணைஎண்ணெய் - 1 தேக்கரண்டி
:கடுகு
<br/>
#பாசிப்பருப்பை நீரில் 2-ல் இருந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். துரிதமாக ஊற வைக்க மிதமான சூட்டிலுள்ள நீரைப் பயன்படுத்தவும்.
#ஊறிய பருப்பை அலசி பிறகு வெள்ளரிக்காய், தேங்காய், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறையும் கலந்து விடவும்.
#ஆலிவ் எண்ணையைஎண்ணெயை காய்ச்சி அதில் கடுகை வெடிக்க வைத்துப் பின் கோசம்பரியில் கலக்கவும்.
#பருப்பிற்கு பதிலாக முட்டைக்கோசை பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்க்கு பதிலாக குடைமிளகாய் போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/16665" இருந்து மீள்விக்கப்பட்டது