விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + == இந்திய விரித்திசையன் வரைகலைப் பரப்புரை 2019 ==
சி →‎இந்திய விரித்திசையன் வரைகலைப் பரப்புரை 2019: விக்சனரி வாக்கெடுப்பில் கலந்து கொள்க
வரிசை 118:
# கூகுள் குரோம் இயக்குதளக்கணினியில் அடிப்படை மென்பொருட்களை கட்டமைக்க இயலாத சூழ்நிலை உள்ளது என்ற குறிப்புரையைத் தருகிறேன். பிற [[w:ta:இயக்கு தளம்|இயக்குதளங்களில்]] எளிதே.
அனைவரும் கலந்து கொள்ள அழைக்கின்றேன். தொடர்வோம். வணக்கம்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:50, 21 பெப்ரவரி 2019 (UTC)
 
== விக்சனரியின் வாக்கெடுப்பில் கலந்து கொள்க ==
[[wikt:விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship)]] வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்களது மேலான கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கு புதிய உயரணுக்க பயனர்களையும்(sysop), தானியங்கி அணுக்கல்களையும் வழங்க இயலும். இருப்பினும், அனைத்து மாற்றங்களையும், அனைத்துத் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் அறிவித்து, உடன் பங்களிக்கும் அன்பர்களின் கருத்தினை உள்வாங்கியே, ஒவ்வொரு முறையும் செயற்படுவேன் என உறுதி கூறுகிறேன்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:11, 2 மே 2019 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது