விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
சி + == இந்திய விரித்திசையன் வரைகலைப் பரப்புரை 2019 ==
வரிசை 109:
 
தொடரும்
 
== இந்திய விரித்திசையன் வரைகலைப் பரப்புரை 2019 ==
 
இந்திய அளவில் நடந்த முதல் [[w:ta:விரித்திசையன் வரைகலை]] மேலதிக பயற்சியில் கலந்து கொண்ட ஒரே தமிழ் பங்களிப்பாளர் என்ற முறையில், [https://ta.wikibooks.org/s/35x விக்கிநூலில் அடிநிலை குறிப்புகளையும், வழிகாட்டுதல்களையும் நிழற், நிகழ்படங்களாகத் தொகுத்துள்ளேன்.] அவற்றின் துணைக் கொண்டு, இந்த பரப்புரையில் யாவரும் எளிதாக கலந்து கொள்ளலாம். ஏதேனும் ஐயங்கள் இருப்பின், எனது பேச்சுப்பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். மேலும், பயனுள்ள சில குறிப்புகள் வருமாறு;-
#ஒரு விவரப்படம், ஒரு குறுங்கட்டுரை போன்றது. [https://commons.wikimedia.org/wiki/Commons:SVG_Translation_Campaign_2019_in_India/File_list/Tamil பல படங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு, தமிழ் மொழிக்குத் தேவையெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.] அதனை மொழிபெயர்ப்பு மட்டுமே தமிழில் நாம் செய்ய வேண்டும்.
#2019 வருடம், பிப்ரவரி 21 முதல் மார்ச்சு மாதம் இறுதிவரை இந்த விழிப்புணர்வு பரப்புரை நடைபெற உள்ளது. [https://commons.wikimedia.org/wiki/Commons:SVG_Translation_Campaign_2019_in_India இதற்கான திட்டப்பக்கம்]
#[https://www.youtube.com/watch?v=O5OOZMIq-8A ஓர் அறிமுக 'யூடியூப்' நிகழ்படம்]. மேலும் சில அடிப்படை நிகழ்படங்களை திட்டப்பக்கத்தில் காணலாம். விக்கிநூலில் தமிழ் நிகழ்படங்களைக் காணலாம்.
# கூகுள் குரோம் இயக்குதளக்கணினியில் அடிப்படை மென்பொருட்களை கட்டமைக்க இயலாத சூழ்நிலை உள்ளது என்ற குறிப்புரையைத் தருகிறேன். பிற [[w:ta:இயக்கு தளம்|இயக்குதளங்களில்]] எளிதே.
அனைவரும் கலந்து கொள்ள அழைக்கின்றேன். தொடர்வோம். வணக்கம்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:50, 21 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது