இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 162:
*அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்
 
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
== ஆதரவற்ற முதியோர்/ விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்/ ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பம்==
ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு 60 வயது பூர்த்தியைடந்திருக்க வேண்டும். ஆண்டு வருமான ரூபாய் ஐந்தாயிரத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். தமிழகத்தில் இரண்டு விதமான முதியோர் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.